Sri Subiksham Pooja Needs

Track Order 0
← Back to Shop

Sri Subiksham Navagraha dhosa nivarti cup sambrani

₹ 340.00
ஸ்ரீ சுபிட்சம் நவக்கிரக தோஷ நிவர்த்தி கப் சாம்பிராணி இதில் ஒன்பது தானியங்களையும் 9 சமித்துக்களையும் கலந்து அந்தந்த கிரகங்களுக்கு உண்டான வண்ணங்கள் மற்றும் வாசனையுடன் கப் சாம்பிராணிகளாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை அந்தந்த கிழமைகளுக்கு உண்டான வண்ணக் கப் சாம்பிராணியை தினமும் வீட்டில் ஏற்றி வர நவகிரக தோஷங்கள் அகன்று நவகிரகங்களுடைய பரிபூரண ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும்
0
Added to cart