ஸ்ரீ சுபிக்ஷம் குலதெய்வ அருள் சாம்பிராணி 27 வகையான மூலிகைகள் கலந்து இயற்கை நறுமணத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது
இந்த சாம்பிராணி தினமும் வீட்டில் இருக்கின்ற காரியத்தடைகள் அகன்று செல்வம் பெருகவும் வீண் விரயங்கள் தவிர்க்கவும் குலதெய்வ அருள் வீட்டில் நிலைத்து நிற்கவும் உதவும்